முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் அமர்ந்து வருந்துவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களை இன்று (செப்.3) சந்தித்தபோது… Read More »முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
