கோவை கோயில் உண்டியலை தூக்கி சென்று ”பணம்” மட்டும் திருட்டு..
கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு கருவலூர் மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை (நோட்டுகளை) மட்டும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்… Read More »கோவை கோயில் உண்டியலை தூக்கி சென்று ”பணம்” மட்டும் திருட்டு..
