குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியன்கிணத்துபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோபியா (27). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவியாஸ்ரீ… Read More »குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
