சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி
தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோட்டில் சாலையோரம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் (50), கடந்த 2 ஆண்டுகளாக மனநல… Read More »சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி
