குதிரைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்- தூத்துக்குடி கலெக்டர் அறிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குதிரை உரிமையாளர்களும் தங்களிடம் உள்ள குதிரைகள் குறித்த முழுமையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரை சவாரி, பொருட்களை எடுத்துச்செல்லுதல், பயணிகளை ஏற்றிச்செல்லுதல்,… Read More »குதிரைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்- தூத்துக்குடி கலெக்டர் அறிப்பு!
