நிலக்கரி குடோனில் திடீர் தீ- 3 கோடி மதிப்புள்ள நிலக்கரிகள் சேதம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் உள்ள நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் (குடோன்) நேற்றிரவு திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புத்… Read More »நிலக்கரி குடோனில் திடீர் தீ- 3 கோடி மதிப்புள்ள நிலக்கரிகள் சேதம்
