தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி- பரிதாபம்
தூத்துக்குடி சேர்ந்த பிரபாகரன் – பாஸ்டினா தம்பதியரின் 11 மாதக் குழந்தை மகிழன். தாய் பாஸ்டினா குழந்தையை அழைத்துக்கொண்டு திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு… Read More »தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி- பரிதாபம்
