கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை,மகன் பலி
சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழக் கிணற்றில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கொடுங்கையூர் பகுதியை… Read More »கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை,மகன் பலி
