நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மகளிருக்கான 33% இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஏப்.16-ல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூடியது. நேற்று, மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
