தேனிலவில் நேர்ந்த கொடூரம்: விடுதி அறையில் புதுப்பெண் ரத்தக் கறையுடன் சடலமாக மீட்பு
புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரீசரண் (28) என்பவருக்கும், குருகிராமில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த ராதா காயத்ரிக்கும் (27) சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் தேனிலவுக்காக உத்தரகாண்ட் சென்று, ரிஷிகேஷைப் பார்த்துவிட்டு… Read More »தேனிலவில் நேர்ந்த கொடூரம்: விடுதி அறையில் புதுப்பெண் ரத்தக் கறையுடன் சடலமாக மீட்பு
