உதயநிதி ஸ்டாலின் கைது… தேமுதிக பிரேமலதா கண்டனம்
சென்னை: உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வது ஜனநாயக உணர்வு, அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்; நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்… Read More »உதயநிதி ஸ்டாலின் கைது… தேமுதிக பிரேமலதா கண்டனம்
