தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக… Read More »தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு
