TNPSC குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 27-ம் தேதி நடத்திய குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை இன்று (அக்,6) வெளியிட்டுள்ளது. இத்தேர்வெழுதிய தேர்வர்கள் விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது தவறுகள் இருந்தால்,… Read More »TNPSC குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு
