தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் சக்கரத்திற்கும் சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவில் தேர் இழுக்கப்பட்டபோது… Read More »தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு
