தொண்டையில் சிக்கிய பலூன்.. மூச்சுத்திணறி 6வயது சிறுவன் பலி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பலூன் ஊதிக்கொண்டிருந்தபோது அது வெடித்து தொண்டையில் சிக்கியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். பச்சூர் பகுதியைச் சேர்ந்த குமார் – சத்யா தம்பதியினரின் இரட்டை குழந்தைகளான சோம்நாத்,… Read More »தொண்டையில் சிக்கிய பலூன்.. மூச்சுத்திணறி 6வயது சிறுவன் பலி
