செஞ்சி சிறுமி வழக்கு.. செங்கல் சூளை தொழிலாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன சிறுமி ஹேமலதாவை 19 நாட்களாக போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள செங்கல் சூளையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.… Read More »செஞ்சி சிறுமி வழக்கு.. செங்கல் சூளை தொழிலாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை
