தொழிலாளர்களின் உண்மை தோழன் திமுக… முதல்வர் மே தின வாழ்த்து
தொழிலாளர்களின் உண்மை தோழனாக என்றென்றும் திமுக திகழ்ந்திடும் என்றும் தொழிலாளர்களுக்கு உளங்கனிந்த மே தின வாழ்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும்… Read More »தொழிலாளர்களின் உண்மை தோழன் திமுக… முதல்வர் மே தின வாழ்த்து
