மருத்துவ சான்றிதழ் ரூ.900 லஞ்சம்… அரசு பெண் டாக்டர் கைது
வேலூர்: காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சான்றிதழ் வழங்க ரூ.900 லஞ்சம் வாங்கிய அரசு பெண் மருத்துவர் வெங்கடலட்சுமி கைது செய்யப்பட்டார். அக்கிரெட்டிபுதூரைச் சேர்ந்த ரங்கன் தனது 3… Read More »மருத்துவ சான்றிதழ் ரூ.900 லஞ்சம்… அரசு பெண் டாக்டர் கைது
