சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல்… Read More »சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
