சேலம்: பேக்கரி அதிபர் வீட்டில் 54½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் (42). இவர் சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேக்கரிகள் நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றிருந்தார்.… Read More »சேலம்: பேக்கரி அதிபர் வீட்டில் 54½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

