அவதூறு பேச்சு… நக்கீரன் பிரகாஷ் கைது
மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் யூடியூபர் பற்றி பேசியதாக 8 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகாரில், முன் விசாரணையின்றி நேரடியாக கைது செய்தது… Read More »அவதூறு பேச்சு… நக்கீரன் பிரகாஷ் கைது
