தாயை தாக்கிய தந்தை உயிரிழப்பு…
குளித்தலை அருகே நச்சலூர் தாட்கோ காலணியில் குடும்ப தகராறில் தாயை தாக்கிய தந்தையை திரும்பி இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழப்பு. தாய்,மகனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை நங்கவரம் போலீசார் விசாரணை.… Read More »தாயை தாக்கிய தந்தை உயிரிழப்பு…
