மதுக்கரை ஏசிசி ஆலையில் ஆய்வு நடத்த வேண்டும்
கோவை: மதுக்கரை ஏசிசி சிமெண்ட் ஆலையில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு தெரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும்… Read More »மதுக்கரை ஏசிசி ஆலையில் ஆய்வு நடத்த வேண்டும்
