அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்
அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி,… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்
