பாபநாசம் பகுதி வயல்களில் நடவு பணி தீவிரம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.இங்கு குருவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.தற்போது தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளான கபிஸ்தலம்,அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, மெலட்டூர்,பாபநாசம்,சாலியமங்கலம் மற்றும் சுற்று… Read More »பாபநாசம் பகுதி வயல்களில் நடவு பணி தீவிரம்
