நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றாரா? – வதந்திகளுக்கு கர்நாடக சிறைத்துறை முற்றுப்புள்ளி
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தகவலை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப்… Read More »நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றாரா? – வதந்திகளுக்கு கர்நாடக சிறைத்துறை முற்றுப்புள்ளி
