அரசியலில் குதிப்பேன்…. பிஜேபியில் சேர மாட்டேன்…. நடிகர் சத்யராஜ் மகள் அதிரடி
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. நியூட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார். திவ்யா சத்யராஜ், பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.… Read More »அரசியலில் குதிப்பேன்…. பிஜேபியில் சேர மாட்டேன்…. நடிகர் சத்யராஜ் மகள் அதிரடி