‘டோரதி’ படக்குழுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். கீர்த்தி, சனந்த், ரிஷிகாந்தின்… Read More »‘டோரதி’ படக்குழுவுக்கு நடிகர் சூர்யா பாராட்டு
