நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி
நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி, சுகுமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகனுக்கு மரணமில்லை; என்னை 100-க்கும் மேற்பட்ட படங்களில் கொன்றுள்ளனர் என ராதாரவி கூறினார்.… Read More »நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி
