வரலாறு படைத்தாய் நண்பா!” – விஜய்க்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நடிகர், நடிகைகள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து… Read More »வரலாறு படைத்தாய் நண்பா!” – விஜய்க்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
