நடிகை அதுல்யா சந்திரா கைது
கேரளாவின் கொச்சியில் நவ., 2ஆம் தேதி, அவசர மருத்துவ உதவி தேவை என்று கூறி வரவழைக்கப்பட்ட இளம் மருத்துவர், மலையாள நடிகையும் வழக்கறிஞருமான அதுல்யா சந்திரா உள்ளிட்ட கும்பலால் தாக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் உள்ளார். சந்திரா… Read More »நடிகை அதுல்யா சந்திரா கைது
