இறந்துவிட்டதாக பரவிய செய்தி: தெளிவுபடுத்திய நடிகை வடிவுக்கரசி
தான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு பிரபல நடிகை வடிவுக்கரசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்று வரை படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும், தற்போது நடிகர் பிரபுவின் திரைப்பட படப்பிடிப்பிற்காக காரைக்குடி செல்ல தயாராகி வருவதாகவும் கூறிய… Read More »இறந்துவிட்டதாக பரவிய செய்தி: தெளிவுபடுத்திய நடிகை வடிவுக்கரசி
