சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
