நட்புக்காக திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள்!
தமிழ் சினிமாவில் நட்பு, குடும்ப பாசம் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாக ‘நட்புக்காக’ திரைப்படம் திகழ்கிறது. சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம்… Read More »நட்புக்காக திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள்!
