நவம்பர் 2ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
நவம்பர் 2ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னையில் நாளை வானம் மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
