நவ.1 முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சனி விடுமுறை
தமிழகச் சட்டமன்றத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ முறை விரிவுபடுத்தப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், சனிக்கிழமைகளில் இயங்கி… Read More »நவ.1 முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சனி விடுமுறை
