எல்.முருகன் ராஜினாமா செய்த எம்.பி. பதவிக்கு நவ.12ல் தேர்தல்!
மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இடத்துக்கு நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
