தமிழகத்தில் நவ.23 முதல் 26 வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நவம்பர் 23 முதல் 26ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர்,… Read More »தமிழகத்தில் நவ.23 முதல் 26 வரை கனமழைக்கு வாய்ப்பு
