போதைப்பொருள் கடத்தல்-நாகை தவெக நிர்வாகி வீட்டில் அதிகாரிகள் சோதனை
இலங்கையிலிருந்து ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நாகை மாவட்ட நிர்வாகியும் செயற்குழு உறுப்பினருமான பூபாலன் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லியிலிருந்து வந்த… Read More »போதைப்பொருள் கடத்தல்-நாகை தவெக நிர்வாகி வீட்டில் அதிகாரிகள் சோதனை
