தவெகவில் தான் நீடிக்கிறேன்: நாஞ்சில் சம்பத்
தவெகவில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நாஞ்சில் சம்பத், அக்கட்சியிலிருந்து விலகி தனுஷ் அமைப்பில் இணைந்துவிட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளித்த நாஞ்சில் சம்பத், தனுஷுடன் இணைந்ததாகத் தவறான… Read More »தவெகவில் தான் நீடிக்கிறேன்: நாஞ்சில் சம்பத்




