புனே கோட்டை விபத்தில் அதிரடி திருப்பம்: வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண் கைது
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், புகைப்படம் எடுத்தபோது நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட 26 வயது இளைஞரின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அது விபத்து… Read More »புனே கோட்டை விபத்தில் அதிரடி திருப்பம்: வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண் கைது
