தவெக நிர்வாகி மர்ம மரணம்- கணவனை கொன்று நாடகமாடிய மனைவி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சூரியபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி சரண்யா நாடகமாடினார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு இருப்பது… Read More »தவெக நிர்வாகி மர்ம மரணம்- கணவனை கொன்று நாடகமாடிய மனைவி
