யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு- வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் யூடியூப்பை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அலெக்ஸ் (22), பிரகாஷ் (23), குரு (21) ஆகிய நண்பர்கள், அலெக்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெடிகுண்டை தயாரித்து, அதை வெடிக்கச்… Read More »யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு- வாலிபர்கள் கைது
