நீலகிரி மலை ரயில் சேவை நாளையும் ரத்து
கனமழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் பாதையில் மண்சரிவுகள் தொடர்வதால் நீலகிரி மலை ரயில் சேவை நாளை (அக்., 26) 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.… Read More »நீலகிரி மலை ரயில் சேவை நாளையும் ரத்து
