நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 என்பது வியாழக்கிழமையாகும். அதன்பிறகு ஏப்ரல் 4ம் தேதி (திங்கட்கிழமை)ரிசல்ட் வெளியாக உள்ளது. தேர்தல்… Read More »நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்
