பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக… Read More »பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
