நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்
முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி செல்கிறார். அவர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன்… Read More »நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்
