ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் நெருப்பில் குதிப்பேன்- அமைச்சர் துரைமுருகன்
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளித்தான்பட்டறை பகுதியில் திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளருமான துரைமுருகன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள்… Read More »ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் நெருப்பில் குதிப்பேன்- அமைச்சர் துரைமுருகன்
