பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாடு மாற்றத்துக்கு சீமான் கண்டனம்
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் நிலப்பயன்பாட்டை வணிகப் பயன்பாட்டுக்கு மாற்றியதற்கு நாதக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டமும், அரசுக்கு வேறு சட்டமும் உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மீனவ… Read More »பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாடு மாற்றத்துக்கு சீமான் கண்டனம்
