திருவாரூர் விபத்தில் 3 மாணவர்கள் பலி: முதலமைச்சர் விஜய் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-… Read More »திருவாரூர் விபத்தில் 3 மாணவர்கள் பலி: முதலமைச்சர் விஜய் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
